இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்க்கவேண்டிய மலையாள ஃபீல் குட் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
OTT: மனதை இதமாக்கும் ஃபீல் குட் படங்கள் பார்க்கணுமா? ஓடிடியில் உள்ள டாப் 5 மலையாள படங்களின் லிஸ்ட்! | Must Watch Malayalam Feel Good Movies On Ott - Oneindia Tamil/photos/must-watch-malayalam-feel-good-movies-on-ott-oi126501.html
Photo Credit: IMDB
Share
ஆசிப் அலி நடிப்பில் 2017ல் வெளிவந்த காமெடி ட்ராமா ஃபீல் குட் திரைப்படம் 'Sunday Holiday'. மனதை ரிலாக்ஸ் செய்யும் இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2/5
OTT: மனதை இதமாக்கும் ஃபீல் குட் படங்கள் பார்க்கணுமா? ஓடிடியில் உள்ள டாப் 5 மலையாள படங்களின் லிஸ்ட்! | Must Watch Malayalam Feel Good Movies On Ott - Oneindia Tamil/photos/must-watch-malayalam-feel-good-movies-on-ott-oi126501.html#photos-1
Photo Credit: IMDB
Share
மம்மூட்டி, ரம்யா பாண்டியன் நடிப்பில் 2022ல் வெளிவந்த ஃபீல் குட் மலையாள திரைப்படம் 'Nanpakal Nerathu Mayakkam'. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
3/5
OTT: மனதை இதமாக்கும் ஃபீல் குட் படங்கள் பார்க்கணுமா? ஓடிடியில் உள்ள டாப் 5 மலையாள படங்களின் லிஸ்ட்! | Must Watch Malayalam Feel Good Movies On Ott - Oneindia Tamil/photos/must-watch-malayalam-feel-good-movies-on-ott-oi126501.html#photos-2
Photo Credit: IMDB
Share
சௌபின் ஷாஹிர் நடிப்பில் 2019ல் வெளிவந்த காமெடி ட்ராமா ஃபீல் குட் திரைப்படம் 'Vikruthi'. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
4/5
OTT: மனதை இதமாக்கும் ஃபீல் குட் படங்கள் பார்க்கணுமா? ஓடிடியில் உள்ள டாப் 5 மலையாள படங்களின் லிஸ்ட்! | Must Watch Malayalam Feel Good Movies On Ott - Oneindia Tamil/photos/must-watch-malayalam-feel-good-movies-on-ott-oi126501.html#photos-3
Photo Credit: IMDB
Share
2019ல் வெளிவந்த காமெடி, ட்ராமா ஃபீல் குட் திரைப்படம் 'Thamaasha'. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
5/5
OTT: மனதை இதமாக்கும் ஃபீல் குட் படங்கள் பார்க்கணுமா? ஓடிடியில் உள்ள டாப் 5 மலையாள படங்களின் லிஸ்ட்! | Must Watch Malayalam Feel Good Movies On Ott - Oneindia Tamil/photos/must-watch-malayalam-feel-good-movies-on-ott-oi126501.html#photos-4
Photo Credit: IMDB
Share
பகத் பாசில் நடிப்பில் 2013ல் வெளிவந்த ரொமான்டிக் ஃபீல் குட் திரைப்படம் 'Amen'. இப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.