OTT: நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கவேண்டிய.. தரமான திகில் ஹாரர் படங்களின் லிஸ்ட்! தனியா பார்க்க ட்ரை பண்ணாதீங்க!
இந்த வீக் எண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கவேண்டிய தரமான திகில் ஹாரர் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2020ல் வெளிவந்த சைக்கலாஜிக்கல் ஹாரர், திரில்லர் திரைப்படம் 'His House'. திகில், சஸ்பென்ஸ், ட்விஸ்ட் காட்சிகள் நிறைந்த இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2016ல் வெளிவந்த சைக்கலாஜிக்கல் ஹாரர், திரில்லர், ஃபேண்டஸி திரைப்படம் 'Under the Shadow'. வீட்டில் நிகழும் அமானுஷ்ய சக்திகள் அதனை சுற்றி நடக்கும் திகில் சம்பவங்களே இப்படத்தின் கதைக்களம். இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2023ல் வெளிவந்த தரமான திகில் திரைப்படம் 'The Pope's Exorcist'. இந்த ஹாரர், திரில்லர் திரைப்படத்தை நெட்பிளிக்ஸ், ஜீ5 மற்றும் அமேசான் பிரைம் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
2020ல் ஹிந்தியில் வெளிவந்த ஹாரர், மிஸ்ட்ரி திரைப்படம் 'Bulbbul'. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2024ல் ஹிந்தியில் வெளிவந்த சைக்கலாஜிக்கல் ஹாரர், திரில்லர் திரைப்படம் 'Shaitaan'. இளம் பெண்களை வசியம் செய்து பலிகொடுக்கும் மந்திரவாதியாக மாதவன் நடித்திருப்பார். இந்த திகில் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2017ல் வெளிவந்த சைக்கலாஜிக்கல் ஹாரர், திரில்லர் திரைப்படம் 'Gerald's Game'. இந்த திகில் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications