OTT: தரமான ரிவெஞ், திரில்லர் படம் பார்க்கணுமா? ஓடிடியில் உள்ள டாப் 5 லிஸ்ட்!
பழிக்கு பழி வாங்கும் தரமான ரிவெஞ், திரில்லர் படம் பார்க்கணுமா? இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்க்கவேண்டிய தரமான டாப் 5 மலையாள படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
உன்னி முகுந்தன் நடிப்பில் 2024ல் வெளிவந்த ஆக்ஷன், க்ரைம், திரில்லர், கேங்ஸ்டர் திரைப்படம் 'Marco'. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த ரிவெஞ் படத்தை அமேசான் பிரைம், ஆஹா மற்றும் சோனி லைவ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
ஜோஜு ஜோர்ஜ் நடிப்பில் 2024ல் வெளிவந்த ஆக்ஷன், க்ரைம், திரில்லர், கேங்ஸ்டர் திரைப்படம் 'Pani'. தரமான இந்த ரிவெஞ் படத்தை சோனி லைவ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க
சுராஜ் நடிப்பில் 2024ல் வெளிவந்த ஆக்ஷன், திரில்லர், ரிவெஞ் திரைப்படம் 'Mura'. இப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
அமலா பால் நடிப்பில் 2022ல் வெளிவந்த தரமான க்ரைம் திரில்லர் ரிவெஞ் திரைப்படம் 'The Teacher'. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
பகத் பாசில், ரீமா நடிப்பில் 2012ல் வெளிவந்த திரில்லர் ரிவெஞ் திரைப்படம் '22 Female Kottayam'. த்ரில்லான இந்த ரிவெஞ் படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications