இந்த வீக் எண்டு ஓடிடி தளங்களில் பார்க்கவேண்டிய த்ரில்லான மலையாள படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
OTT: த்ரில்லிங் ட்விஸ்ட்.. ஓடிடியில் உள்ள தரமான திரில்லர் மலையாள படங்களின் லிஸ்ட்! | Must Watch Thrilling Malayalam Movies On Ott - Oneindia Tamil/photos/must-watch-thrilling-malayalam-movies-on-ott-oi126709.html
Photo Credit: IMDB
Share
ரஞ்சித் சஞ்சீவ் நடிப்பில் 2024ல் வெளிவந்த சஸ்பென்ஸ் மிஸ்ட்ரி, க்ரைம் திரைப்படம் 'Golam'. மர்ம கொலையும் அதனை சுற்றி நடக்கும் த்ரில் விசாரணை பற்றிய கதைக்களம். இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2/5
OTT: த்ரில்லிங் ட்விஸ்ட்.. ஓடிடியில் உள்ள தரமான திரில்லர் மலையாள படங்களின் லிஸ்ட்! | Must Watch Thrilling Malayalam Movies On Ott - Oneindia Tamil/photos/must-watch-thrilling-malayalam-movies-on-ott-oi126709.html#photos-1
Photo Credit: IMDB
Share
2022ல் வெளிவந்த மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Heaven'. போலீஸ் அதிகாரியின் த்ரில் விசாரணை பற்றிய த்ரில் கதைக்களம். இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
3/5
OTT: த்ரில்லிங் ட்விஸ்ட்.. ஓடிடியில் உள்ள தரமான திரில்லர் மலையாள படங்களின் லிஸ்ட்! | Must Watch Thrilling Malayalam Movies On Ott - Oneindia Tamil/photos/must-watch-thrilling-malayalam-movies-on-ott-oi126709.html#photos-2
Photo Credit: IMDB
Share
ஆசிப் அலி நடிப்பில் 2022ல் வெளிவந்த திரில்லர் மலையாள திரைப்படம் 'Innale Vare'. சஸ்பென்ஸ், ட்விஸ்ட் காட்சிகள் நிறைந்த இப்படத்தை சோனி லைவ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
4/5
OTT: த்ரில்லிங் ட்விஸ்ட்.. ஓடிடியில் உள்ள தரமான திரில்லர் மலையாள படங்களின் லிஸ்ட்! | Must Watch Thrilling Malayalam Movies On Ott - Oneindia Tamil/photos/must-watch-thrilling-malayalam-movies-on-ott-oi126709.html#photos-3
Photo Credit: IMDB
Share
அர்ஜுன் அசோகன், சம்யுக்தா மேனன் நடிப்பில் 2021ல் வெளிவந்த திரில்லர் மலையாள திரைப்படம் 'Wolf'. இப்படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
5/5
OTT: த்ரில்லிங் ட்விஸ்ட்.. ஓடிடியில் உள்ள தரமான திரில்லர் மலையாள படங்களின் லிஸ்ட்! | Must Watch Thrilling Malayalam Movies On Ott - Oneindia Tamil/photos/must-watch-thrilling-malayalam-movies-on-ott-oi126709.html#photos-4
Photo Credit: IMDB
Share
2022ல் வெளிவந்த மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Twenty One Grams'. இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.