Home / Photos
மிஸ் பண்ணகூடாத டாப் 10 வெப் சீரிஸ்.. எந்தெந்த ஓடிடி-யில் பார்க்கலாம்!
By Chandru
ஓடிடியில் பார்க்கவேண்டிய டாப் 10 வெப் சீரிஸ் எது? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/10
Share
க்ரைம் திரில்லர் கதைக்களம் கொண்ட வெப் சீரிஸ் இரு துருவம். இந்த வெப் தொடரைசோனி லைவ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
2/10
Share
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான வெப் தொடர் கள்ளச்சிரிப்பு. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட இத்தொடரை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
3/10
Share
நடிகர் விமல் நடிப்பில் வெளியான த்ரில்லிங் சஸ்பென்ஸ் வெப் தொடர் விலங்கு. இத்தொடர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இந்த வெப் தொடரை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
4/10
Share
விக்ரம் வேதா பட இயக்குனர்கள் புஷ்கர், காயத்ரியின் இயக்கத்தில் வெளியான வெப் சீரிஸ் சூழல். த்ரில்லிங் சஸ்பென்ஸ் என படத்தை மிஞ்சும் அளவுக்கு இத்தொடரின் கதைக்களம் அமைந்திருக்கும். இத்தொடரை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
5/10
Share
நடிகை தமன்னா நடிப்பில் வெளியான திரில்லர் வெப் தொடர் நவம்பர் ஸ்டோரி. இந்த வெப் தொடரை ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
6/10
Share
சைபர் குற்றங்களை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட வெப் தொடர் பிங்கர் பிரிண்ட். இத்தொடரை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
7/10
Share
போதை பொருளை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட க்ரைம் திரில்லர் வெப் தொடர் வெல்ல ராஜா. இத்தொடரை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
8/10
Share
நடிகர் மாதவன், அமித் சாத்தின் நடிப்பில் வெளியான வெப் சீரிஸ் Breathe. க்ரைம் திரில்லர் தொடராக வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இத்தொடரை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
9/10
Share
சைக்கோ கொலைகாரன் ஆட்டோ ஷங்கரின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட வெப் தொடர் ஆட்டோ ஷங்கர். இத்தொடரை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications