Home / Photos
நயன்தாரா தோளில் உயிர், உலக்.. வீக் எண்டை என்ஜாய் பண்ணும் நயன்-விக்னேஷ் சிவன் ஜோடி.. வெளியான கியூட் கிளிக்ஸ்!
By Chandru
நயன்-விக்னேஷ் சிவன் ஜோடி தங்களது இரு மகன்களுடன் வீக் எண்டை என்ஜாய் பண்ணும் புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
1/7
Photo Credit: instagram@nayanthara
Share
கோலிவுட் சினிமாவின் பிரபல ஜோடியாக நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி உள்ளனர்.
2/7
Photo Credit: instagram@nayanthara
Share
கடந்த 2022ம் ஆண்டு நயன்தாரா-விக்னேஷ் சிவன் பிரமாண்டமாக காதல் திருமணம் செய்துகொண்டனர்.
3/7
Photo Credit: instagram@nayanthara
Share
நயன்-விக்னேஷ் சிவன் ஜோடி வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர்.
4/7
Photo Credit: instagram@nayanthara
Share
இரட்டை ஆண் குழந்தைக்கு உயிர், உலக் என பெயரிட்டனர்.
5/7
Photo Credit: instagram@nayanthara
Share
ஷூட்டிங் இல்லாத நேரத்தில் குழந்தைகளுடன் நேரம் செலவிடும் நயன், குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு வெகேஷன் செல்வது வழக்கம்.
6/7
Photo Credit: instagram@nayanthara
Share
இந்த நிலையில் நயன், இந்த வீக் எண்டை இரு மகன்களுடன் கொஞ்சி விளையாடி நேரத்தை செலவிட்டு வருகிறார்.
7/7
Photo Credit: instagram@nayanthara
Share
தற்போது இந்த அழகான குடும்பத்துடன் கியூட் போட்டோஸ் ரசிகர்களின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications