அமேசான் பிரைம், ஜீ5 மற்றும் சோனி லைவ் ஓடிடி தளங்களில் இந்த வாரம் ரிலீஸாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/3
OTT: அமேசான் பிரைம், ஜீ5, சோனி லைவ் ஓடிடி ரிலீஸ் என்னென்ன? லிஸ்ட் இதோ! | Ott Amazon Prime Zee5 Sony Liv Ott Release Movies Web Series - Oneindia Tamil/photos/ott-amazon-prime-zee5-sony-liv-ott-release-movies-web-series-oi122884.html
Photo Credit: IMDB
Share
ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ள கொரியன் வெப் தொடர் Good Boy. ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் வென்ற ஹீரோ காவல்துறை அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். அதன் பின்னர் நடக்கும் ஆக்ஷன் காமெடி காட்சிகளே இத்தொடரின் கதைக்களம். இத்தொடர் வரும் 31ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகவுள்ளது.
2/3
OTT: அமேசான் பிரைம், ஜீ5, சோனி லைவ் ஓடிடி ரிலீஸ் என்னென்ன? லிஸ்ட் இதோ! | Ott Amazon Prime Zee5 Sony Liv Ott Release Movies Web Series - Oneindia Tamil/photos/ott-amazon-prime-zee5-sony-liv-ott-release-movies-web-series-oi122884.html#photos-1
Photo Credit: sony liv
Share
க்ரைம், திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ஹிந்தி வெப் தொடர் Kankhajura. முழுக்க முழுக்க த்ரில் காட்சிகள் நிறைந்த இந்த க்ரைம் வெப் தொடர் நாளை 30ம் தேதி சோனி லைவ் தளத்தில் வெளியாகவுள்ளது.
3/3
OTT: அமேசான் பிரைம், ஜீ5, சோனி லைவ் ஓடிடி ரிலீஸ் என்னென்ன? லிஸ்ட் இதோ! | Ott Amazon Prime Zee5 Sony Liv Ott Release Movies Web Series - Oneindia Tamil/photos/ott-amazon-prime-zee5-sony-liv-ott-release-movies-web-series-oi122884.html#photos-2
Photo Credit: IMDB
Share
மிஸ்ட்ரி கதைக்களத்தில் வெளியான கன்னட திரைப்படம் 'அக்னியாதவாசி' (Agnyathavasi). குற்றச்சம்பவங்களே நடக்காத கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு பின் ஒரு பெரிய குற்றச்சம்பவம் கண்டுபிடிக்கப்படுகிறது. அதன்பின்னர் என்ன நடந்தது என்பதே இப்படத்தின் கதைக்களம். இப்படம் ஜீ5 தளத்தில் வெளியாகியுள்ளது.