இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய தரமான மலையாள க்ரைம், திரில்லர் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
OTT: தரமான மலையாள க்ரைம், திரில்லர் படம் பார்க்கணுமா? ஓடிடியில் பார்க்கவேண்டிய டாப் லிஸ்ட் இதோ! | Ott Crime Thriller Movies On Ott Platforms - Oneindia Tamil/photos/ott-crime-thriller-movies-on-ott-platforms-oi126429.html
Photo Credit: IMDB
Share
மம்மூட்டி நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த க்ரைம், மிஸ்ட்ரி திரைப்படம் 'Paleri Manikyam: Oru Pathirakolapathakathinte Katha'. இந்த வீக் எண்டு இப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2/5
OTT: தரமான மலையாள க்ரைம், திரில்லர் படம் பார்க்கணுமா? ஓடிடியில் பார்க்கவேண்டிய டாப் லிஸ்ட் இதோ! | Ott Crime Thriller Movies On Ott Platforms - Oneindia Tamil/photos/ott-crime-thriller-movies-on-ott-platforms-oi126429.html#photos-1
Photo Credit: IMDB
Share
நயன்தாரா நடிப்பில் 2021ல் வெளிவந்த மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Nizhal'. த்ரில் நிறைந்த இந்த க்ரைம் படத்தை அமேசான் பிரைம், ஆஹா ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
3/5
OTT: தரமான மலையாள க்ரைம், திரில்லர் படம் பார்க்கணுமா? ஓடிடியில் பார்க்கவேண்டிய டாப் லிஸ்ட் இதோ! | Ott Crime Thriller Movies On Ott Platforms - Oneindia Tamil/photos/ott-crime-thriller-movies-on-ott-platforms-oi126429.html#photos-2
Photo Credit: IMDB
Share
ஆசிப் அலி நடிப்பில் 2022ல் வெளிவந்த மிஸ்ட்ரி, திரில்லர் மலையாள திரைப்படம் 'Kooman'. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
4/5
OTT: தரமான மலையாள க்ரைம், திரில்லர் படம் பார்க்கணுமா? ஓடிடியில் பார்க்கவேண்டிய டாப் லிஸ்ட் இதோ! | Ott Crime Thriller Movies On Ott Platforms - Oneindia Tamil/photos/ott-crime-thriller-movies-on-ott-platforms-oi126429.html#photos-3
Photo Credit: IMDB
Share
பிரித்விராஜ் நடிப்பில் 2021ல் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'Kuruthi'. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
5/5
OTT: தரமான மலையாள க்ரைம், திரில்லர் படம் பார்க்கணுமா? ஓடிடியில் பார்க்கவேண்டிய டாப் லிஸ்ட் இதோ! | Ott Crime Thriller Movies On Ott Platforms - Oneindia Tamil/photos/ott-crime-thriller-movies-on-ott-platforms-oi126429.html#photos-4
Photo Credit: IMDB
Share
மும்மூட்டி நடிப்பில் 2022ல் வெளிவந்த க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Puzhu'. இப்படத்தை சோனி லைவ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.