OTT: ஃபீல் குட் ரொமான்டிக் மலையாளம் படம் பார்க்கணுமா? ஓடிடியில் உள்ள டாப் 5 லிஸ்ட்!
இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய ஃபீல் குட் ரொமான்டிக் மலையாளம் படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
அர்ஜுன் அசோகன் நடிப்பில் 2023ல் வெளிவந்த காமெடி ரொமான்டிக் ஃபீல் குட் திரைப்படம் 'Thrishanku'. இந்த ஃபீல் குட் படத்தை இந்த வீக் எண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
அன்னா பென் நடிப்பில் 2020ல் வெளிவந்த காமெடி ரொமான்டிக் ஃபீல் குட் திரைப்படம் 'Kappela'. இந்த ஃபீல் குட் படத்தை இந்த வீக் எண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2023ல் வெளிவந்த காமெடி ரொமான்டிக் ஃபீல் குட் திரைப்படம் 'Journey of Love 18+'. இந்த ஃபீல் குட் படத்தை இந்த வீக் எண்டு சோனி லைவ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
நிவின் பாலி நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த காமெடி, ஃபேண்டஸி ஃபீல் குட் திரைப்படம் 'Sarvam Maya'. இந்த ஃபீல் குட் படத்தை இந்த வீக் எண்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
பிரித்விராஜ், நஸ்ரியா நடிப்பில் 2018ல் வெளிவந்த காமெடி ரொமான்டிக் ஃபீல் குட் திரைப்படம் 'Koode'. இந்த வீக் எண்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications