OTT: ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கவேண்டிய.. த்ரில்லான மலையாள திரைப்படங்கள்!
இந்த வீக் எண்டு நண்பர்களுடன் பார்த்து என்ஜாய் பண்ணவேண்டிய ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் திரில்லர் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
துல்கர் சல்மான், விநாயகன் நடிப்பில் 2016ல் வெளிவந்த ஆக்ஷன், க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Kammatti Paadam'. அதிரடி ஆக்ஷன் காட்சிகள், சஸ்பென்ஸ், ட்விஸ்ட் நிறைந்த இப்படத்தை இந்த வீக் எண்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
பகத் பாசில், சூரஜ் நடிப்பில் 2017ல் வெளிவந்த திரைப்படம் 'Thondimuthalum Dhriksakshiyum'. த்ரில் நிறைந்த க்ரைம் காட்சிகள், ட்விஸ்ட் நிறைந்த திரில்லர் காட்சிகள் என படம் செம விறுவிறுப்பாக இருக்கும். இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
துல்கர் சல்மான் நடிப்பில் 2017ல் வெளிவந்த ஆக்ஷன், காமெடி, திரில்லர் திரைப்படம் 'Parava'. புறா பந்தயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரில்லர் படமாகும். இந்த சூப்பர் ஹிட் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
மம்மூட்டி, சௌபின் ஷஹர் நடிப்பில் 2022ல் வெளிவந்த ஆக்ஷன், க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Bheeshmaparvam'. இந்த சூப்பர் ஹிட் திரில்லர் படத்தை ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
பகத் பாசில், ஐஸ்வர்யா லெக்ஷமி நடிப்பில் 2018ல் வெளிவந்த ஆக்ஷன், திரில்லர் திரைப்படம் 'Varathan'. மேலே குறிப்பிட்டுள்ள படத்தை பார்ப்பீர்களோ இல்லையோ இந்த படத்தை இந்த வீக் எண்டு பார்க்க கண்டிப்பா மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications