OTT: காதல் ஆசையை தூண்டும்.. ரொமான்டிக், காமெடி மலையாள திரைப்படங்கள்.. எதில் பார்க்கலாம்?
ரொமான்டிக்கான காதல் கதை, அதனுடன் சேர்ந்து வரும் காமெடி காட்சிகள் நிறைந்த மலையாள திரைப்படங்கள் என்னென்ன? எந்த ஓடிடியில் பார்க்கலாம்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2023ல் வெளிவந்த அட்வென்ச்சர், காமெடி, ரொமான்டிக் திரைப்படம் 'Thrishanku'. அர்ஜுன் அசோகன், அன்னா பென் நடிப்பில் வெளிவந்த இந்த சூப்பர் ஹிட் ரொமான்டிக் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் காணலாம்.
2020ல் வெளிவந்த காமெடி, ரொமான்டிக் மலையாள திரைப்படம் 'Maniyarayile Ashokan'. அசத்தலான காமெடி காட்சிகள் நிறைந்த இந்த ரொமான்டிக் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2022ல் வெளிவந்த காமெடி, ரொமான்டிக் மலையாள திரைப்படம் 'Super Sharanya'. இண்ட்ரோவேர்ட் இளம் பெண்ணை சுற்றிய சூப்பரான ரொமான்டிக் கதைக்களம் ஆகும். இப்படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2024ல் வெளிவந்த மலையாள திரைப்படம் 'Little Hearts'. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.
துல்கர் சல்மான் நடிப்பில் 2015ல் வெளிவந்த காமெடி, ரொமான்டிக் திரைப்படம் '100 Days of Love'. குழந்தைப் பருவத்தில் கேலிகிண்டல் செய்த பெண்ணை, டீன் ஏஜ் வயதில் காதல் செய்யும் இளைஞனின் கதையாகும். இப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணலாம்.


Click it and Unblock the Notifications