Amazon Prime OTT: இந்த வார அமேசான் பிரைம் ஓடிடி ரிலீஸ்.. என்னென்ன படம் பார்க்கலாம்? முழு லிஸ்ட்!
இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
அதிரடி ஆக்ஷன், அட்வென்ச்சர் கதைக்களத்தில் வெளிவந்த திரைப்படம் 'Rise of the Conqueror'. இப்படம் கடந்த 14ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசானது.
கடந்தாண்டு வெளிவந்த ஜப்பானிஸ் அடல்ட் அனிமேஷன் திரைப்படம் 'All You Need Is Kill'. இப்படம் கடந்த 14ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசானது.
ஏஐ தொழில்நுட்பம் பற்றிய டாக்குமெண்டரி திரைப்படம் 'The AI Doc: Or How I Became an Apocaloptimist'. இப்படம் கடந்த 14ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசானது.
திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் 'The Gates'. இப்படம் கடந்த 14ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசானது.
திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் 'The Highest Stakes'. இப்படம் கடந்த 14ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசானது.
கடந்தாண்டு வெளிவந்த காமெடி திரைப்படம் 'The Love That Remains'. இப்படம் கடந்த 14ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசானது.
ரொமான்டிக் ட்ராமா கதைக்களத்தில் வெளிவந்த திரைப்படம் 'Reminders of Him'. இப்படம் கடந்த 14ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசானது.
கடந்தாண்டு வெளிவந்த காமெடி, ஹாரர், சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 'Slanted'. இப்படம் கடந்த 14ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசானது.
கடந்தாண்டு வெளிவந்த சைக்கலாஜிக்கல் ஹாரர், சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 'Undertone'. இப்படம் கடந்த 14ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசானது.


Click it and Unblock the Notifications