Netflix OTT: நெட்பிளிக்ஸ் ஓடிடி ரிலீஸ்.. ஒரே வாரத்தில் வெளியான 20+ படங்கள்.. என்னென்ன? முழு லிஸ்ட்!
இந்த வீக் எண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பிரபல இசைக்கலைஞர் கஹானின் டாகுமெண்டரி திரைப்படம் 'Noah Kahan: Out of Body'. இப்படம் கடந்த 13ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசானது.
அதிரடி ஆக்ஷன், க்ரைம், திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'Crooks'. இத்தொடரின் இரண்டாவது சீசன் கடந்த 14ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசானது.
அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்து வீரர்களை பற்றிய டாகுமெண்டரி வெப் தொடர் 'Jail Blazers'. இத்தொடர் கடந்த 14ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசானது.
ஹிந்தியில் வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர், டார்க் காமெடி திரைப்படம் 'Toaster'. இப்படம் நேற்று 15ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசானது. தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ரிலீஸாகியுள்ளது.
காமெடி, ரொமான்டிக் கதைக்களத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'Made with Love'. இத்தொடர் நேற்று 15ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசானது.
க்ரைம், திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'SomeOne Has To Know'. இந்த த்ரில் தொடர் நேற்று 15ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசானது.
2023ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் ரொமான்டிக் திரில்லர் வெப் தொடர் 'Fake Profile'. இத்தொடரின் மூன்றாவது சீசன் நேற்று 15ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசானது.
கடந்தாண்டு வெளிவந்த ரியாலிட்டி ஷோ வெப் தொடர் 'Million Dollar Secret'. இத்தொடரின் இரண்டாவது சீசன் நேற்று 15ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசானது.
2023ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் வெப் தொடர் 'The Law According to Lidia Poet'. உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இத்தொடரின் மூன்றாவது சீசன் நேற்று 15ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசானது.


Click it and Unblock the Notifications