Prime Video OTT: அமேசான் பிரைம் ஓடிடி ரிலீஸ்.. இந்த வீக் எண்டு என்னென்ன படம் பார்க்கலாம்? லிஸ்ட்!
இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசாகும் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கன்னடத்தில் வெளிவந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படம் 'Alpha: Men Love Vengeance'. இப்படம் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ரிலீசானது.
2024ல் வெளிவந்த அட்வென்ச்சர், காமெடி, ரொமான்டிக் திரைப்படம் 'Jaunt'. இப்படம் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ரிலீசானது.
திகில் நிறைந்த ஹாரர் திரைப்படம் 'Kenneled'. இப்படம் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ரிலீசானது.
கடந்தாண்டு வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் 'Late Shift'. இப்படம் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ரிலீசானது.
கடந்தாண்டு வெளிவந்த ஆக்ஷன், க்ரைம், ஃபேண்டஸி, ஹாரர், திரில்லர் திரைப்படம் 'Protector'. இப்படம் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ரிலீசானது.
2024ல் வெளிவந்த குறும்படம் 'Mabel'. இப்படம் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ரிலீசானது.
கடந்தாண்டு வெளிவந்த ஃபேண்டஸி, ஹாரர், ரொமான்டிக் திரைப்படம் 'The Serpent's Skin'. இப்படம் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ரிலீசானது.
கலக்கலான டார்க் காமெடி ட்ராமா திரைப்படம் 'Tow'. இப்படம் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ரிலீசானது.
1996-2000ம் ஆண்டு வரை தொடர்ந்து நிகழ்ந்த சீரியல் கொலை வழக்கை மையப்படுத்தி எடுக்கப்பட்ட வெப் தொடர் 'Killing Grounds: The Gilgo Beach Murders'. இத்தொடர் நேற்று 22ம் தேதி பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ரிலீசானது.


Click it and Unblock the Notifications