இந்த வீக் எண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கவேண்டிய மலையாள திரில்லர் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
OTT: நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கவேண்டிய திரில்லர் மலையாள படங்கள்.. என்னென்ன? லிஸ்ட்! | Ott Thriller Malayalam Movies On Netflix Ott - Oneindia Tamil/photos/ott-thriller-malayalam-movies-on-netflix-ott-oi126667.html
Photo Credit: IMDB
Share
டோவினோ தாமஸ் நடிப்பில் 2022ல் வெளிவந்த ஆக்ஷன், காமெடி, திரில்லர் திரைப்படம் 'Thallumaala'. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2/5
OTT: நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கவேண்டிய திரில்லர் மலையாள படங்கள்.. என்னென்ன? லிஸ்ட்! | Ott Thriller Malayalam Movies On Netflix Ott - Oneindia Tamil/photos/ott-thriller-malayalam-movies-on-netflix-ott-oi126667.html#photos-1
Photo Credit: IMDB
Share
ஆண்டனி வர்கீஸ், ராஜ் பி ஷெட்டி நடிப்பில் 2024ல் வெளிவந்த ஆக்ஷன், க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Kondal'. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
3/5
OTT: நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கவேண்டிய திரில்லர் மலையாள படங்கள்.. என்னென்ன? லிஸ்ட்! | Ott Thriller Malayalam Movies On Netflix Ott - Oneindia Tamil/photos/ott-thriller-malayalam-movies-on-netflix-ott-oi126667.html#photos-2
Photo Credit: IMDB
Share
2023ல் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'Rekha'. சஸ்பென்ஸ், ட்விஸ்ட் காட்சிகள் நிறைந்த இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க
4/5
OTT: நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கவேண்டிய திரில்லர் மலையாள படங்கள்.. என்னென்ன? லிஸ்ட்! | Ott Thriller Malayalam Movies On Netflix Ott - Oneindia Tamil/photos/ott-thriller-malayalam-movies-on-netflix-ott-oi126667.html#photos-3
Photo Credit: IMDB
Share
டோவினோ தாமஸ் நடிப்பில் 2022ல் வெளிவந்த காமெடி, மிஸ்ட்ரி திரைப்படம் 'Dear Friend'. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க
5/5
OTT: நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கவேண்டிய திரில்லர் மலையாள படங்கள்.. என்னென்ன? லிஸ்ட்! | Ott Thriller Malayalam Movies On Netflix Ott - Oneindia Tamil/photos/ott-thriller-malayalam-movies-on-netflix-ott-oi126667.html#photos-4
Photo Credit: IMDB
Share
ஷைன் டாம் சாக்கோ நடிப்பில் 2020ல் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'Love'. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க