Home / Photos
மலேசியாவில் ஜாலி பண்ணும் சுந்தர் சி பட நடிகை.. பூனம் பஜ்வாவின் லேட்டஸ்ட் கிளாம் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை பூனம் பஜ்வா, மலேசியாவில் வெகேஷனை என்ஜாய் பண்ணும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
1/6
Photo Credit: instagram
Share
'சேவல்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி பின்னர் தெனாவட்டு, தம்பிக்கோட்டை, அரண்மனை 2, முத்துன கத்தரிக்காய் உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை பூனம் பஜ்வா.
2/6
Photo Credit: instagram
Share
தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிவைத்துள்ளார்.
3/6
Photo Credit: instagram
Share
தமிழில் குப்பத்து ராஜா என்ற படத்தில் ஏடாகூடமாக கவர்ச்சி காட்டி ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய இவருக்கு தொடர்ந்து படங்கள் கிடைக்கும், கவர்ச்சியில் கலக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
4/6
Photo Credit: instagram
Share
ஆனால் தற்போது பூனம் பஜ்வா என்ன செய்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளும் பட வாய்ப்புகள் கிடைக்காமல் சோசியல் மீடியாக்களில் ஹாட் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
5/6
Photo Credit: instagram
Share
கவர்ச்சி காட்டியாவது பட வாய்ப்புகளை ஈர்த்துவிடலாம் என்று முயற்சித்து வரும் இவருக்கு சமீபகாலமாக டைம் சரியில்லை என்று தான் சொல்லியாகவேண்டும்.
6/6
Photo Credit: instagram
Share
அந்த வகையில் தற்போது இவர் மலேசியாவில் வெகேஷனை என்ஜாய் செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை லைக்குகளை அள்ளி வருகிறார்.


Click it and Unblock the Notifications