Home / Photos
கிளாமர் உடையில் பீச்சில் போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!
By Chandru
நடிகை பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@poonam bajwa
Share
தெலுங்கு சினிமா மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை பூனம் பாஜ்வா.
2/6
Photo Credit: instagram@poonam bajwa
Share
தொடர்ந்து கன்னடம், தெலுங்கு சினிமாவில் நடித்து வந்த இவர், ஹரி இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளிவந்த 'சேவல்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.
3/6
Photo Credit: instagram@poonam bajwa
Share
தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, தம்பிக்கோட்டை, அரண்மனை 2, முத்துன கத்திரிக்காய் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
4/6
Photo Credit: instagram@poonam bajwa
Share
ஒரு கட்டத்தில் இவருக்கு போதிய படங்கள் கிடைக்காததால் அதிக கவர்ச்சியாக நடிக்க தொடங்கினார். ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த 'குப்பத்து ராஜா' படத்தில் கிளாமர் காட்டி நடித்து இளைஞர்கள் கூட்டத்தை ஏங்கவைத்தார்.
5/6
Photo Credit: instagram@poonam bajwa
Share
கவர்ச்சியில் களமிறங்கிய இவர், அடிக்கடி ஹாட் போட்டோஷூட் நடத்தி சோசியல் மீடியாக்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
6/6
Photo Credit: instagram@poonam bajwa
Share
அந்த வகையில் தற்போது இவர், பீச்சில் கிளாமராக போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்து வைரலாகி வருகிறார்.


Click it and Unblock the Notifications