Home / Photos
ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் கிளாமர் போஸ்.. பூனம் பஜ்வாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ!
By Chandru
நடிகை பூனம் பஜ்வா, ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார்.
1/7
Photo Credit: instagram
Share
தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகையாக வலம் வந்தவர் நடிகை பூனம் பஜ்வா.
2/7
Photo Credit: instagram
Share
தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் கலக்கி வந்த பூனம், சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
3/7
Photo Credit: instagram
Share
அதனை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், ஆம்பள, ரோமியோ ஜூலியட் ஆகிய வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
4/7
Photo Credit: instagram
Share
பல வெற்றிப்படங்களில் நடித்து வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் போதிய படவாய்ப்புகளே கிடைக்காமல் இருந்து வந்ததால் கவர்ச்சியில் களமிறக்கிவிட்டார்.
5/7
Photo Credit: instagram
Share
அதன்படி அரண்மனை 2, முத்துன கத்திரிக்காய், குப்பத்து ராஜா ஆகிய படங்களில் அதிக கவர்ச்சி காட்டி நடித்து ஒட்டுமொத்த இளைஞர்கள் கூட்டத்தையும் ஏங்கவைத்துவிட்டார்.
6/7
Photo Credit: instagram
Share
திரைப்படங்களை தொடர்ந்து சோசியல் மீடியாக்களில் அதிக கவர்ச்சி காட்டியபடி புகைப்படங்களை போஸ்ட் செய்து இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
7/7
Photo Credit: instagram
Share
அந்த வகையில் தற்போது இவர் ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து இணையவாசிகளை ஏங்கவைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications