Home / Photos
கிளாமர் லுக்கில் பிக் பாஸ் பூர்ணிமா ரவி.. வெளியான கலக்கல் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை பூர்ணிமா ரவியின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@Poornima Ravi
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பூர்ணிமா ரவி.
2/6
Photo Credit: instagram@Poornima Ravi
Share
பிக் பாஸ் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார்.
3/6
Photo Credit: instagram@Poornima Ravi
Share
பிக் பாஸ் மூலம் பிரபலமானதை தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கியது.
4/6
Photo Credit: instagram@Poornima Ravi
Share
செவப்பி, செல்ஃபி காதல், தி ரூம்மேட் இன் மை வாழ்க்கை, லிங்கம் உள்ளிட்ட வெப் தொடர்களில் நடித்துள்ளார்.
5/6
Photo Credit: instagram@Poornima Ravi
Share
சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருக்கும் பூர்ணிமா, இன்ஸ்டாவில் அவ்வப்போது ஹாட் புகைப்படங்கள் பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
6/6
Photo Credit: instagram@Poornima Ravi
Share
அந்த வகையில் தற்போது இவர், கிளாமர் உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications