Home / Photos
கிளாமர் லுக்கில் ஜீவா பட நடிகை.. பிரக்யா நாக்ராவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை பிரக்யா நாக்ராவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/8
Photo Credit: instagram@Pragya Nagra
Share
ஜீவா நடிப்பில் வெளிவந்த 'வரலாறு முக்கியம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரக்யா நாக்ரா.
2/8
Photo Credit: instagram@Pragya Nagra
Share
'லாக்டவுன் காதல்' என்ற குறும்படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.
3/8
Photo Credit: instagram@Pragya Nagra
Share
தமிழில் இருந்து மலையாளத்தில் என்ட்ரி கொடுத்து ஜொலித்து வருகிறார்.
4/8
Photo Credit: instagram@Pragya Nagra
Share
வெவ்வேறு படங்களில் நடித்து இளைஞர்களை கூட்டத்தை ஈர்த்து வருகிறார்.
5/8
Photo Credit: instagram@Pragya Nagra
Share
தமிழ், மலையாளம் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார்.
6/8
Photo Credit: instagram@Pragya Nagra
Share
தற்போது எந்த ஒரு படங்களில் கமிட்டாகாமல் இருந்து வரும் பிரக்யா, சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
7/8
Photo Credit: instagram@Pragya Nagra
Share
அடிக்கடி ஹாட் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
8/8
Photo Credit: instagram@Pragya Nagra
Share
அந்த வகையில் தற்போது இவர், மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications