Home / Photos
கிளாமர் லுக்கில் பிரக்யா நக்ரா.. கலக்கலான மொட்டைமாடி போட்டோஷூட்.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை பிரக்யா நகராவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@Pragya Nagra
Share
விளம்பர நடிகையாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை பிரக்யா நக்ரா.
2/7
Photo Credit: instagram@Pragya Nagra
Share
அதனை தொடர்ந்து சீரியல்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், எண் 4 படத்தின் மூலம் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார்.
3/7
Photo Credit: instagram@Pragya Nagra
Share
தொடர்ந்து மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து கவர்ச்சியான இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
4/7
Photo Credit: instagram@Pragya Nagra
Share
தமிழில் இவர் இறுதியாக நடித்த படம் 'பேபி பேபி', அதன்பின்னர் இதயம் முரளி படத்தில் நடித்து வருகிறார்.
5/7
Photo Credit: instagram@Pragya Nagra
Share
இளம் நடிகையான இவர், சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக உள்ளார்.
6/7
Photo Credit: instagram@Pragya Nagra
Share
அடிக்கடி ஹாட் போட்டோஷூட் நடத்தி தனது இன்ஸ்டாவில் பதிவிடுவது வழக்கம்.
7/7
Photo Credit: instagram@Pragya Nagra
Share
அந்தவகையில் தற்போது இவர், மொட்டைமாடியில் ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications