Home / Photos
மலையில் இளவரசி! ரச்சிதா மகாலட்சுமியின் லேட்டஸ்ட் வெகேஷன் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@Rachitha Mahalakshmi
Share
சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து லட்சக்கணக்கான ரசிகர்கள் கூட்டத்தை தன்வசப்படுத்தியவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.
2/6
Photo Credit: instagram@Rachitha Mahalakshmi
Share
சின்னத்திரையில் ஜொலித்த ரச்சிதா, வெள்ளித்திரையில் ஜொலிக்கவேண்டும் என்பதே ஆசையாக இருந்தது.
3/6
Photo Credit: instagram@Rachitha Mahalakshmi
Share
அதன்படி பட வாய்ப்புகளை ஈர்க்க புது முயற்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக என்ட்ரி கொடுத்தார்.
4/6
Photo Credit: instagram@Rachitha Mahalakshmi
Share
பிக் பாஸ் இவருக்கு செம ரீச் கொடுத்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய ரச்சிதாவுக்கு பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கியது. ஃபயர் படத்தில் கவர்ச்சியாக நடித்து இளைஞர்களை ஏங்கவைத்தார்.
5/6
Photo Credit: instagram@Rachitha Mahalakshmi
Share
தொடர்ந்து 99/66, மெய் நிகரே, யு ஆர் நெக்ஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் அதிகப்படியான பட வாய்ப்புகளை ஈர்க்க தொடர்ந்து முயற்சித்து வருகிறார். அதன்படி சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாகிக்கொண்டார்.
6/6
Photo Credit: instagram@Rachitha Mahalakshmi
Share
அந்த வகையில் தற்போது இவர், மலைப்பிரதேசத்தில் குளுமையை என்ஜாய் செய்தபடி டைட்டான உடையில் கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications