Home / Photos
படு கிளாமரில் ரைசா வில்சன்.. சொக்கிப்போன ரசிகர்கள்!
By Chandru
நடிகை ரைசா வில்சன், பட கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார்.
1/7
Share
சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரைசா வில்சன். வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் மூலம் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார்.
2/7
Share
விஜய் டிவியின் மிகவும் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று விளையாடினர்.
3/7
Share
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் போதுமான இளைஞர்களை கூட்டத்தை ஈர்த்து, மக்கள் மத்தியில் தான் யார் என்பதை பதிந்துவிட்டார்.
4/7
Share
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே உள்ளிட்ட படங்களில் நடிகர் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து இளம் ஹீரோயினாக வலம் வந்தார்.
5/7
Share
தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது என்றாலும் எல்லாம் சைடு கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
6/7
Share
இதனால் பட வாய்ப்புகளை ஈர்க்க கவர்ச்சியில் இறங்கிவிட்டார், ரைசா. கிளாமர் போட்டோஷூட் மூலம் இளைஞர்களை கிறங்கடித்து வந்தார்.
7/7
Share
இந்த நிலையில் சமீபத்தில் படு கவர்ச்சியாக கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படத்தை போஸ்ட் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறார்.


Click it and Unblock the Notifications