Home / Photos
32 வயதில் கர்ப்பமான விஜய் பட நடிகை.. கணவருடன் கலக்கல் போட்டோஷூட்.. யாருன்னு பாத்தீங்களா?
By Chandru
நடிகை ரெபா மோனிகா ஜான் தான் கர்ப்பமாக இருக்கும் ஹேப்பி நியூஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.
1/7
Photo Credit: instagram@reba monica john
Share
மாடலிங் மூலம் தனது கேரியரை தொடங்கிய ரெபா மோனிகா ஜான், சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார்.
2/7
Photo Credit: instagram@reba monica john
Share
பின்னர் 2016ல் வெளிவந்த 'Jacobinte Swargarajyam' என்ற மலையாள படத்தில் நடித்து தனது திரை பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து வெவ்வேறு மலையாள படங்களில் நடித்து வந்த இவர், 'ஜருகண்டி' படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.
3/7
Photo Credit: instagram@reba monica john
Share
தொடர்ந்து விஜய்யின் பிகில், தனுஷ் ராசி நேயர்களே, FIR, அவள் பெயர் ரஜினி, மழையில் நனைகிறேன், கூலி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார்.
4/7
Photo Credit: instagram@reba monica john
Share
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் கலக்கிக்கொண்டிருக்கும் இவர், தெலுங்கு, கன்னட சினிமாவிலும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
5/7
Photo Credit: instagram@reba monica john
Share
தென்னிந்திய படங்களில் பிஸியாக இருந்து வரும் ரெபா மோனிகா, தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்துகொண்டார்.
6/7
Photo Credit: instagram@reba monica john
Share
திருமணத்திற்கு பின்னரும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் ரெபா மோனிகா, விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
7/7
Photo Credit: instagram@reba monica john
Share
திருமணமாகி 4 வருடங்கள் ஆன நிலையில் தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் ஹேப்பி தகவலை கணவருடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். தற்போது ரெபா மோனிகாவுக்கு ரசிகர்களும், பிரபலங்களும் கமெண்ட் மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications