Home / Photos
கிளாமர் லுக்கில் சாய் தன்ஷிகா.. ரசிகர்களை ஈர்க்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை சாய் தன்ஷிகா, கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார்.
1/6
Photo Credit: instagram
Share
சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சாய் தன்ஷிகா.
2/6
Photo Credit: instagram
Share
அப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியின் பேராண்மை, ரஜினியின் கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். மேலும் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
3/6
Photo Credit: instagram
Share
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவர் இறுதியாக நடத்த படம் விஜய் சேதுபதியின் லாபம். அதனைத் தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகளே கிடைக்கவில்லை.
4/6
Photo Credit: instagram
Share
போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் சோசியல் மீடியாக்களில் அதிக ஆர்வமாக இருந்து வந்த சாய் தன்ஷிகா, கிளாமர் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பதிவிடுவது வழக்கம்.
5/6
Photo Credit: instagram
Share
மேலும் தற்போது இவர் ஜீ5 ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் ஐந்தாம் வேதம் என்ற வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram
Share
இந்த நிலையில் தற்போது இவர் மாடர்ன் உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை ஏங்கவைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications