நடிகை சனம் ஷெட்டியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/5
விஜய்யின் தீவிர ரசிகை.. பிக் பாஸ் சனம் ஷெட்டியின் லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்! | Sanam Shetty Stunning Glamour Photos - Oneindia Tamil/photos/sanam-shetty-stunning-glamour-photos-oi126613.html
Photo Credit: instagram@sanam shetty
Share
மாடல் அழகியான சனம் ஷெட்டி, 'அம்புலி' என்ற படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார்.
2/5
விஜய்யின் தீவிர ரசிகை.. பிக் பாஸ் சனம் ஷெட்டியின் லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்! | Sanam Shetty Stunning Glamour Photos - Oneindia Tamil/photos/sanam-shetty-stunning-glamour-photos-oi126613.html#photos-1
Photo Credit: instagram@sanam shetty
Share
தொடர்ந்து வெவ்வேறு படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் நடித்து வந்தார்.
3/5
விஜய்யின் தீவிர ரசிகை.. பிக் பாஸ் சனம் ஷெட்டியின் லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்! | Sanam Shetty Stunning Glamour Photos - Oneindia Tamil/photos/sanam-shetty-stunning-glamour-photos-oi126613.html#photos-2
Photo Credit: instagram@sanam shetty
Share
போதிய படங்கள் கிடைக்காததால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனம் கவர்ந்தார்.
4/5
விஜய்யின் தீவிர ரசிகை.. பிக் பாஸ் சனம் ஷெட்டியின் லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்! | Sanam Shetty Stunning Glamour Photos - Oneindia Tamil/photos/sanam-shetty-stunning-glamour-photos-oi126613.html#photos-3
Photo Credit: instagram@sanam shetty
Share
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் படங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சொல்லும் அளவிற்கு கிடைக்கவில்லை. விஜயின் தீவிர ரசிகையான இவர், விஜய்யின் தவெக கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது பதிவு செய்து வருகிறார்.
5/5
விஜய்யின் தீவிர ரசிகை.. பிக் பாஸ் சனம் ஷெட்டியின் லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்! | Sanam Shetty Stunning Glamour Photos - Oneindia Tamil/photos/sanam-shetty-stunning-glamour-photos-oi126613.html#photos-4
Photo Credit: instagram@sanam shetty
Share
சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வரும் சனம், மாடர்ன் உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.