Home / Photos
PHOTOS : அச்சு அசல் டாப் ஹீரோயின் போல் இருக்கும் சாரா டெண்டுல்கர்... நச் போஸ் கொடுத்து ரசிகர்களை ஏங்கவைத்த கவர்ச்சி படங்கள்!
By Chandru
சாரா டெண்டுல்கர் நடிகைக்கு இணையாக இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
1/10
Share
சாரா டெண்டுல்கர் நடிகைக்கு இணையாக இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
2/10
Share
சாராவின் இந்த ஹாட் புகைப்படம் இணையத்தில் செம தீயாக பரவி வருகிறது.
3/10
Share
இந்தியக் கிரிக்கெட் அணியில் முடிசூடா மன்னனாகவும் வாழ்ந்தவர் சச்சின் டெண்டுல்கர்.
4/10
Share
உலகம் முழுவதும் கோடான கோடி ரசிகர்கள் இவருக்கு உள்ளனர்.
5/10
Share
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் – அஞ்சலி தம்பதிகளின் மூத்த மகள் தான் சாரா டெண்டுல்கர்
6/10
Share
சாரா டெண்டுல்கர் மாடலிங் துறையில் காலடி வைத்துள்ளார்.
7/10
Share
இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மாடலிங் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
8/10
Share
பிறப்பிலேயே நட்சத்திர அந்தஸ்தை பெற்ற சாராவிற்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் அதிகம்.
9/10
Share
இவருக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 1.7 மில்லியன் ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications