Home / Photos
PHOTOS : சுந்தரி சீரியல் நடிகையா இவங்க? ஏங்கவைக்கும் அழகில் கேப்ரியல்லா செல்லஸ்..
By Chandru
சன் டிவி சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் தனது இன்ஸ்டாகிராமில் கலக்கலான புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
1/13
Photo Credit: instagram
Share
சன் டிவி சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் தனது இன்ஸ்டாகிராமில் கலக்கலான புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
2/13
Photo Credit: instagram
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் கேப்ரியல்லா செல்லஸ்.
3/13
Photo Credit: instagram
Share
பின் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
4/13
Photo Credit: instagram
Share
சுந்தரி சீரியலில் நடித்து வரும் கேப்ரியல்லாவிக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
5/13
Photo Credit: instagram
Share
கேப்ரியல்லாவை பார்க்க தனி ரசிகர்கள் கூட்டம் சீரியலை தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.
6/13
Photo Credit: instagram
Share
சீரியலில் கலக்கி வரும் கேப்ரியல்லா சமூகவலைத்தளங்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
7/13
Photo Credit: instagram
Share
தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும் உள்ள கேபிரியல்லா அவ்வப்போது கலக்கல் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார்.
8/13
Photo Credit: instagram
Share
சன் டிவி சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்.
9/13
Photo Credit: instagram
Share
சன் டிவி சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்.


Click it and Unblock the Notifications