Home / Photos
PHOTOS: குட்டி பெண்ணாக இருந்த கல்யாணியா இது! கணவர், குழந்தைனு ஆளே மாறிட்டாங்களே!
By Chandru
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் படத்தில் நடிகை சதாவுக்கு தங்கையாக நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை கல்யாணி. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான பலரும் தொடர்ந்து இந்த சினிமா துறையில் நீடிக்க பெரிதும் போராடி தோல்வியை தழுவியது தான் மிச்சம்.
1/6
Photo Credit: instagram
Share
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'ஜெயம்' படத்தில் நடிகை சதாவுக்கு தங்கையாக நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை கல்யாணி. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான பலரும் தொடர்ந்து இந்த சினிமா துறையில் நீடிக்க பெரிதும் போராடி தோல்வியை தழுவியது தான் மிச்சம்.
2/6
Photo Credit: instagram
Share
குழந்தை நட்சத்திரமாக மக்களின் மனதை வென்றாலும் சினிமாவில் பெரியளவில் அவர்கள் ஜொலிப்பதில்லை. அந்தவகையில் தமிழ் சினிமாவின் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை கல்யாணி. ஜெயம் உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
3/6
Photo Credit: instagram
Share
குழந்தை நட்சத்திரமாக கலக்கிய கல்யாணி வெள்ளித்திரையில் அறிமுகமாகி நாயகியாக கலக்குவார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் சின்னத்திரையில் தனது கவனத்தை செலுத்தினார். ஆண்டாள் அழகர், பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
4/6
Photo Credit: instagram
Share
சின்னத்திரையில் கலக்கிய கல்யாணி திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு பிரேக் கொடுத்த குடும்ப வாழ்க்கையில் செம பிஸியாகி விட்டார். கணவர், குழந்தை என குடும்ப வாழ்க்கையை என்ஜாய் செய்த கல்யாணி மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்க தொடங்கினார்.
5/6
Photo Credit: instagram
Share
நீண்ட இடைவேளைக்கு பின்னர் சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் ஜுனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். சீரியலில் பிஸியாக இருக்கும் கல்யாணி சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram
Share
கணவர், குழந்தைகளுடன் ஜாலியாக ஊர் சுற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார். அந்தவகையில் கல்யாணியின் குடும்ப புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications