Home / Photos
பிக்பாஸில் மலர்ந்த சீரியல் நடிகையின் காதல்.. இணையத்தில் கலக்கும் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்!
By Divya Bala
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட சீரியல் நடிகை பவானி ரெட்டிக்கும், அமிர்க்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இவர்கள் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
1/5
Photo Credit: Instagram
Share
விஜய் டிவியில் சீரியல் மூலம் தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமானவர் நடிகை பவானி ரெட்டி. ரெட்டைவால் குருவி தொடரில் அறிமுகமானாலும் சின்னத்தம்பி சீரியல் இவர்க்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.
2/5
Photo Credit: Instagram
Share
சீரியலை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்க, 5வது சீசனில் கலந்து கொண்டார். இதே சீசனில் நடன பயிற்சியாளரான அமீர் கலந்து கொண்டார்.
3/5
Photo Credit: Instagram
Share
இவருக்கு பவானி ரெட்டி மீது ஏற்பட்ட ஈர்ப்பு காதலாக மாற, முதலில் பவானி மறுத்தார். பின்னர் அமீரின் விடா பிடியான காதல் காரணமாக பவானி அதை ஏற்று கொண்டார்.
4/5
Photo Credit: Instagram
Share
கிட்டத்தட்ட 4 வருட காதலுக்கு தற்போது முற்று புள்ளி வைத்துள்ளார்கள் இருவரும். நாளை இவர்களது திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமணத்திற்கு முன் போட்டோஷூட்கள் நடத்தியுள்ளனர்.
5/5
Photo Credit: Instagram
Share
தற்போது வித விதமான உடைகளில் காதல் கொஞ்சும் வகையில் போட்டோஷூட்கள் செய்து தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள். இந்த ப்ரீ வெட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications