Home / Photos
கிளாமரில் கலக்கும் சீரியல் நடிகை ரேஷ்மா.. வெளியான ஸ்டன்னுங் கிளிக்ஸ்!
By Chandru
சீரியல் நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@reshma pasupuleti
Share
வெள்ளித்திரையில் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ரேஷ்மா.
2/6
Photo Credit: instagram@reshma pasupuleti
Share
வெள்ளித்திரையில் போதிய படங்கள் கிடைக்காததால் சீரியலில் என்ட்ரி கொடுத்தார். அதன்படி பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார்.
3/6
Photo Credit: instagram@reshma pasupuleti
Share
வெவ்வேறு சீரியலில் நடித்து சின்னத்திரையில் தனக்கென தனி இடத்தை உருவாக்கிக்கொண்டார்.
4/6
Photo Credit: instagram@reshma pasupuleti
Share
விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் என வெவ்வேறு தொலைக்காட்சியில் முக்கிய சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
5/6
Photo Credit: instagram@reshma pasupuleti
Share
சீரியலில் பிஸியாக இருக்கும் ரேஷ்மா, சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram@reshma pasupuleti
Share
அந்த வகையில் தற்போது இவர், கவர்ச்சி உடையில் கிளாமர் காட்டும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.

Click it and Unblock the Notifications