Home / Photos
photos : வெளிநாட்டில் செட்டில் ஆன கோகுலத்தில் சீதை வில்லி.. புகைப்படங்களை வெளியிட்டு மாஸ் காட்டும் நடிகை!
By Chandru
நடிகை வினிதா ஜெகன்நாதன் ஜீ தமிழ் சீரியலில் வில்லியாக நடித்து புகழ் பெற்றவர். இவர் கோகுலத்தில் சீதை சீரியலில் இனியா என்ற கதா பாத்திரத்தில் நடித்தார். இவர்க்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. வினிதா வெளிநாட்டில் செட்டில் ஆகி அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
1/7
Photo Credit: Instagram
Share
நடிகை வினிதா ஜெகன்நாதன் ஜீ தமிழ் சீரியலில் வில்லியாக நடித்து புகழ் பெற்றவர். இவர் கோகுலத்தில் சீதை சீரியலில் இனியா என்ற கதா பாத்திரத்தில் நடித்தார். இவர்க்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. வினிதா வெளிநாட்டில் செட்டில் ஆகி அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
2/7
Photo Credit: Instagram
Share
வினிதா ஆரம்பகாலங்களில் மாடலாக தனது திரை வாழ்க்கையை ஆர்மபித்தார். அவர் சன் டிவியில் ஹிட்டான மகராசி சீரியலில் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்தார். இவர் முதன் முதலில் சின்னத்திரையில் அறிமுகமான சீரியல் இதுவாகும்.
3/7
Photo Credit: Instagram
Share
வினிதா முதன்முதலில் 2018ல் வெளியான காலம் என்ற குறும்படத்தில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் வரம் என்ற குறும்படத்தில் நடித்தார். இவர் பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். வினிதா மேக்கப் ஆர்டிஸ்டாகவும் உள்ளார்.
4/7
Photo Credit: Instagram
Share
இவர் தமிழகத்தின் வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்தவர். ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் படிப்பை முடித்தார். பின்னர் நேபாலில் உள்ள மனிபால் காலேஜ் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் என்ற தனியார் கல்லூரியில் மெடிக்கல் சயின்ஸ் படித்துள்ளார்.
5/7
Photo Credit: Instagram
Share
பிறகு அதே கல்லூரியில் சில மாதங்கள் வேலை பார்த்து வந்தவர் நடிப்பு மீதான ஆர்வத்தில் மாடலிங் துறையில் என்ட்ரி ஆனார். வினிதா , வாணி போஜன் , ஜெய் நடித்த ட்ரிபிள்ஸ் என்ற வெப் தொடரில் நடித்தார். வினிதா இன்னும் பல குறும்படங்களில் நடித்துள்ளார்.
6/7
Photo Credit: Instagram
Share
சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி 2 சீரியலில் நடித்தார். வினிதா கோகுலத்தில் சீதை சீரியலில் நடித்து பெரிய அளவில் ரசிகர்களை பெற்றார். வினிதா இதன் மூலம் தெலுங்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வினிதா அவரது புகைப்படங்களை அடிக்கடி இன்ஸ்டாவில் வெளியிடுவார்.
7/7
Photo Credit: Instagram
Share
வினிதா திருமணமாகி கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவர் அமெரிக்காவில் தற்போது வாழ்ந்து வருகிறார். அங்கு அவர் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். கணவருடன் இணைந்து எடுக்கும் விடீயோக்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இவர்க்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.


Click it and Unblock the Notifications