OTT: திகிலூட்டும் த்ரில் சம்பவங்கள்.. ஓடிடியில் உள்ள மலையாள சீரியல் கில்லர் திரைப்படங்கள்.. தரமான லிஸ்ட்!
இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்க்கவேண்டிய தரமான மலையாள சீரியல் கில்லர் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சுரேஷ் கோபி நடிப்பில் 2022ல் வெளிவந்த க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Paappan'. இப்படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
மோகன்லால் நடிப்பில் 2016ல் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'Oppam'. சைக்கோ கொலைகானரிடம் இருந்து குழந்தையை காப்பாற்றும் தந்தையின் கதை. இப்படத்தை ஆஹா மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணலாம்.
டோவினோ தாமஸ் நடிப்பில் 2020ல் வெளிவந்த க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Forensic'. இப்படத்தை ஆஹா, நெட்பிளிக்ஸ் மற்றும் ஜீ5 ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
பகத் பாசில் நடிப்பில் 2021ல் வெளிவந்த சைக்கலாஜிக்கல் ஹாரர், திரில்லர் திரைப்படம் 'Irul'. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2020ல் வெளிவந்த க்ரைம், திரில்லர், மிஸ்ட்ரி திரைப்படம் 'Anjaam Pathiraa'. சீரியல் கில்லரை தேடும் போலீசின் த்ரில் கதை. இப்படம் ஆஹா மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்கலாம்.
ஜோஜு ஜோர்ஜ் நடிப்பில் 2018ல் வெளிவந்த க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Joseph'. சஸ்பென்ஸ், த்ரில் காட்சிகள் நிறைந்த இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த ஆக்ஷன், க்ரைம், மிஸ்ட்ரி, சீரியல் கில்லர் திரைப்படம் 'Salute'. த்ரில் நிறைந்த இப்படத்தை சோனி லைவ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications