Home / Photos
PHOTOS: தோழியின் மடியில் அமர்ந்து போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு.. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் பிக்ஸ் இதோ!
By Chandru
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை ஷாலு ஷம்மு. இப்படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.
1/7
Photo Credit: instagram
Share
நடிகை ஷாலு ஷம்முவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
2/7
Photo Credit: instagram
Share
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை ஷாலு ஷம்மு. இப்படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.
3/7
Photo Credit: instagram
Share
முதல் படம் நல்ல வரவேற்பை கொடுத்திருந்தாலும் அடுத்தடுத்து ஷாலு ஷாமுவுக்கு சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் ஒன்றும் கிடைக்கவில்லை, அப்படியே கிடைத்தாலும் சிறு சிறு கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைப்பதால் தனது நடிப்பு திறனை வெளிக்காட்டமுடியாமல் தவித்து வந்தார்.
4/7
Photo Credit: instagram
Share
திரைப்பட வாய்ப்புகள் இல்லனா என்ன என்று சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்க ஆரம்பித்த ஷாலு ஷம்மு நாள் தவறாமல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
5/7
Photo Credit: instagram
Share
மேலும் அவ்வப்போது கவர்ச்சி உடையில் போட்டோஷூட் செய்து திரைப்பட வாய்ப்புகளையும் ஈர்க்கும் போராடி வருகிறார். சமீபத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கலக்கல் போட்டோஷூட் செய்து தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்திருந்தார்.
6/7
Photo Credit: instagram
Share
அந்தவகையில் ஷாலு ஷம்முவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ரசிகர்களை ஈர்த்துள்ளது. அடிக்கடி ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வந்த ஷாலு தற்போது கவர்ச்சி லுக்கில் போட்டோஷூட் செய்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
7/7
Photo Credit: instagram
Share
சோசியல் மீடியாக்களில் 8 லட்சம் பின் தொடர்பவர்களை கொண்டுள்ள ஷாலு ஷம்முவின் கவர்ச்சி போட்டோஷூட் ஏகப்பட்ட லைக்குகளை பெற்று வருகிறது. அந்தவகையில் தற்போது இந்த புகைப்படங்கள் ரசாகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications