Home / Photos
என்னப்பா படம் இப்படி இருக்கு? சிம்பு படமா இது? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
By Chandru
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம், பெரும் போராட்டங்களுக்குப் பிறகு இன்று திரைக்கு வந்துள்ளது.
1/12
Share
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம், பெரும் போராட்டங்களுக்குப் பிறகு இன்று திரைக்கு வந்துள்ளது.
2/12
Share
இன்று அதிகாலையில் ரசிகர்களுக்கு திட்டமிடப்பட்ட சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
3/12
Share
மேலும் இருப்பினும் அதன் பின்னர் வெளியான திரைப்படத்தை, ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக கண்டுகளித்தனர்.
4/12
Share
மாநிலத்தின் முதலமைச்சரை கொலை செய்ய நடைபெறும் ஒரு சதித்திட்டத்தில் சிம்பு மாட்டிக்கொள்ள பின்னர் டைம் லூப் எனப்படும் நடந்த சம்பவங்களே திரும்பத் திரும்ப நடைபெறும் வலை பின்னல் காட்சிகளை நகைச்சுவையாகவும் பரபரப்பாகவும் சொல்ல வெங்கட் பிரபு முயற்சி செய்துள்ளார்.
5/12
Share
தமிழ் சினிமாவின் புதுமையான இந்த முயற்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
6/12
Share
படத்தின் முதல் பாதி சற்று வழக்கமாக இருந்தாலும், படத்தின் இரண்டாவது பாதியில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பின் காரணமாக படத்தின் வேகம் சூடு பிடிக்கத் துவங்குகிறது.
7/12
Share
சிம்புவிற்கு நிகரான முக்கியத்துவம் எஸ் ஜே சூர்யா-விற்கு வழங்கப்பட்டுள்ளது படத்தின் சுவாரஸ்யத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.
8/12
Share
யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை, ரசிகர்களுக்கு மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு நல்ல விருந்தாக அமைந்துள்ளது, அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
9/12
Share
இந்த படத்தின் மூலம் கிங் ஆப் பிஜிஎம் என்பதை மீண்டும் ஒருமுறை யுவன் நிரூபித்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications