Home / Photos
தென்னிந்திய நடிகைகளின் கல்வித் தகுதி என்ன தெரியுமா?
தென்னிந்திய நடிகைகள் சம்பளம் மற்றும் ஆடம்பர வாழ்க்கை குறித்து அதிகம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் அவர்களுடைய கல்வித் தகுதி குறித்து தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அந்தவகையில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளின் கல்வித்தகுதி குறித்து இப்போது பார்ப்போம்.
1/9
Share
சமந்தா: காமர்ஸ் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றவர்.
2/9
Share
தமன்னா பாட்டியா: இளங்கலை கலை பட்டம் பெற்றவர் (தொலைநிலைக் கல்வி).
3/9
Share
காஜல் அகர்வால்: மார்கெட்டிங் மற்றும் விளம்பரத்தில் இளநிலை பட்டம் (BMM) பெற்றவர்.
4/9
Share
நயன்தாரா: ஆங்கில இலக்கியத்தில் இளநிலை பட்டம் பெற்றவர்.
5/9
Share
கீர்த்தி சுரேஷ்: பேஷன் டிசைனிங் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றவர்.
6/9
Share
ராஷ்மிகா மந்தனா: சைக்காலஜி மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை பட்டம் பெற்றவர்.
7/9
Share
சாய் பல்லவி: ஜார்ஜியா நாட்டின் திபிலீசி (Tbilisi) நகர மருத்துவக் கல்லூரியில் பொது மருத்துவ பிரிவில் பட்டம் பெற்றவர்.
8/9
Share
பூஜா ஹெக்டே: காமர்ஸ் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றவர்.
9/9
Share
திரிஷா: BBM பட்டம் பெற்றவர்.


Click it and Unblock the Notifications