Home / Photos
சேலையில் கண்ணைப்பறிக்கும் அழகு.. விஜய் டிவி ரோஜா ஸ்ரீ-யின் கலக்கல் போட்டோஸ்!
By Chandru
விஜய் டிவி புகழ் ரோஜா ஸ்ரீயின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஹம் சொல்றியா ஹும் சொல்றியா நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பாப்புலர் ஆனவர் நடிகை ரோஜா ஸ்ரீ. தற்போது ரோஜாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
2/6
Photo Credit: instagram
Share
தாய்மார்களின் ஃபேவரைட் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. ரியாலிட்டி ஷோ, சீரியல், காமெடி ஷோ உள்ளிட்ட பலதரப்பட்ட நிகழ்ச்சிகளின் மூலம் மக்களை என்டர்டைன் செய்து வரும் விஜய் டிவி பலருக்கும் வாழ்க்கை கொடுத்துள்ளது. திறமைகளுடன் சினிமா கனவுகளையோடு வருவோருக்கு விஜய் டிவி ஒரு சிறந்த மேடையாகும். தற்போது தமிழ் சினிமாவில் வலம் வரும் பெரும்பாலான காமெடி நடிகர்கள் விஜய் டிவியில் இருந்து வந்தவர்களே.
3/6
Photo Credit: instagram
Share
அந்தவகையில் ஹம் சொல்றியா ஹும் சொல்றியா என்ற விஜய் டிவி நிகழ்ச்சியின் மூலம் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் நடிகை ரோஜா ஸ்ரீ. ஹம் சொல்றியா ஹும் சொல்றியா ஷோவில் இவரும் டிஜே பிளாக்கும் சேர்ந்த செய்த லூட்டி பார்வையாளர்களை அதிகம் ஈர்த்து.
4/6
Photo Credit: instagram
Share
விஜய் டிவி ஷோ மூலம் பாப்புலரான ரோஜாவுக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. அதன்மூலம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கிழக்கு வாசல் சீரியல் தொடரில் முக்கிய கத்பாத்திரத்தில் நடித்து வருகிறார். அதேபோல் பாரதி கண்ணம்மா 2 சீரியலிலும் நடித்துள்ளார்.
5/6
Photo Credit: instagram
Share
சீரியல்களில் பிஸி நடிகையாக வலம் வரும் ரோஜா சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது ரீல்ஸ் மற்றும் போட்டோஷூட் செய்த புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை ஈர்த்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram
Share
அந்தவகையில் சேலையில் போட்டோஷூட் செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்தனர். அதன்படி ரோஜாவின் இந்த கலக்கல் போட்டோஷூட் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications