Home / Photos
சூப்பர் சிங்கர் பாடகி பூஜாவா இது? கிளாமர் உடையில் கலக்குறாங்களே.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
சூப்பர் சிங்கர் புகழ் பூஜாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@pooja
Share
பாடும் திறமை உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்பு கொடுக்கும் இடமாக உள்ளது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்.
2/7
Photo Credit: instagram@pooja
Share
ஒவ்வொரு வருடமும் திறமையானவர்களை கண்டறிந்து சிறந்த முறையில் பயிற்சி கொடுத்து சிறந்த பாடகர்களை உருவாக்கி வருகிறது.
3/7
Photo Credit: instagram@pooja
Share
அப்படியாக சூப்பர் சிங்கர் சீனியரில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் பூஜா.
4/7
Photo Credit: instagram@pooja
Share
சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான இவர், அதே விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்றார்.
5/7
Photo Credit: instagram@pooja
Share
மக்களிடையே பிரபலமான இவர், சோசியல் மீடியாக்களில் அடிக்கடி கலக்கல் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்துவைத்துள்ளார்.
6/7
Photo Credit: instagram@pooja
Share
மாடர்ன் லுக்கில் புகைப்படங்களை பகிர்ந்து வந்த இவர், தற்போது கிளாமரில் களமிறங்கியுள்ளார்.
7/7
Photo Credit: instagram@pooja
Share
அந்த வகையில் தற்போது இவர், கவர்ச்சி உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.


Click it and Unblock the Notifications