OTT: நொடிக்கு நொடி சஸ்பென்ஸ், எதிர்பாராத ட்விஸ்ட் நிறைந்த மலையாள படங்கள்.. ஓடிடியில் உள்ள டாப் 5 திரில்லர் லிஸ்ட்!
இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்க்கவேண்டிய சஸ்பென்ஸ், எதிர்பாராத ட்விஸ்ட் காட்சிகள் நிறைந்த மலையாள படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சஸ்பென்ஸ், ட்விஸ்ட் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான க்ரைம், திரில்லர் மலையாள திரைப்படம் 'Nayattu'. இந்த த்ரில் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இந்த வீக் எண்டு பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
மலையாள சினிமாவை கலக்கிக்கொண்டிருக்கும் தரமான சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் 'Sambhavam Adhyayam Onnu'. த்ரில் காட்சிகளுக்கும், ட்விஸ்ட் காட்சிகளுக்கும் நிறைந்த இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
நிரஞ்சன், ரஜிஷா விஜயன் நடிப்பில் வெளிவாந்த காமெடி, சயின்ஸ் பிக்ஷன், திரில்லர் திரைப்படம் 'Masthishka Maranam'. இந்த வீக் எண்டு இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
அனிஷ்மா அனில்குமார், மீனா, சஞ்சனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த தரமான திரில்லர் வெப் தொடர் 'Secret Stories: Roslin'. சஸ்பென்ஸ், ட்விஸ்ட் காட்சிகளுக்கு குறையில்லாத இத்தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
அமீன், ராஜேஷ் மாதவன் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த காமெடி, திகில் ஹாரர் திரைப்படம் 'Prakambanam'. தரமான இந்த திரில்லர் படத்தை இந்த வீக் எண்டு ஜீ5 ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications