Home / Photos
பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட தமிழ் படங்களின் லிஸ்ட்.. எந்தெந்த படம் பாத்தீங்களா?
By Chandru
அதிக மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட தமிழ் படங்கள் எவை எவை என்பதை இந்த பதவியில் பார்ப்போம்..
1/8
Share
1964ம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான படம் காதலிக்க நேரமில்லை. தமிழில் மெகா ஹிட்டான இப்படம் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் மராத்தி ஆகிய 4 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
2/8
Share
கடந்த 2012ம் ஆண்டு நடிகர் மாதவன், ஆர்யா நடிப்பில் வெளியான படம் வேட்டை. இப்படம் தெலுங்கு, வங்காள மொழி, ஒடியா, மராத்தி மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
3/8
Share
இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், ஜெய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் நாடோடிகள். தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட்டான இப்படம் ஹிந்தி, வங்காளம், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
4/8
Share
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படம் திருவிளையாடல் ஆரம்பம். இப்படம் பர்மீஸ், பங்களாதேஷி, ஒடியா, வங்காளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய 6 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
5/8
Share
நடிகர் பரத் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான படம் காதல். இப்படம் கன்னடம், வங்காளம், மராத்தி, நேப்பாளி, பங்களாதேஷி, பஞ்சாபி ஆகிய 6 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
6/8
Share
நடிகர் விஜய் சேதுபத்தில் நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டி வெளியான படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணொம். இப்படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, குஜராத்தி மற்றும் மராத்தி ஆகிய 6 மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.
7/8
Share
நடிகர் பிரபு, பிரபு தேவா நடிப்பில் வெளியான படம் சார்லி சாப்ளின். இப்படம் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி ஆகிய 6 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
8/8
Share
இயக்குநர் பாலா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் சேது. தேசிய விருது வென்ற இப்படம் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஒடியா, பங்களாதேஷி ஆகிய 5 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications