Home / Photos
PHOTOS: மாடர்ன் உடையில் போட்டோஷூட் செய்த விஜய் டிவி நடிகை.. கலாய்த்த சன் டிவி நடிகை! என்னனு பாருங்க
By Chandru
விஜய் டிவி சீரியலான காற்றுக்கென்ன வெளி தொடர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. இந்த தொடருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. நடிகை அக்ஷிதா இந்த தொடரில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை நடிகை சைத்ரா ரெட்டி கிண்டல் செய்து கமெண்ட் போட்டுள்ளார்.
1/7
Photo Credit: Instagram
Share
தொடர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. இந்த தொடருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. நடிகை அக்ஷிதா இந்த தொடரில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை நடிகை சைத்ரா ரெட்டி கிண்டல் செய்து கமெண்ட் போட்டுள்ளார்.
2/7
Photo Credit: Instagram
Share
விஜய் டிவியின் காற்றுக்கென்ன சீரியலில் அபி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அக்ஷிதா அசோக். இவர் சென்னையை சேர்ந்தவர். அக்ஷதா முதலில் சன்டிவியின் சாக்லேட் சீரியலில் அறிமுகமானார். இந்த தொடரின் மூலம் இவருக்கு ரசிகர்கள் கிடைத்தார்கள்.
3/7
Photo Credit: Instagram
Share
இவர் அன்பே வா, காற்றுக்கென்ன வேலி, சாக்லேட் மற்றும் சித்தி 2 ஆகிய சீரியல்களில் அக்ஷிதா அசோக் நடித்துள்ளார். அக்ஷிதா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் அடிக்கடி டான்ஸ் விடீயோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு வருகிறார்.
4/7
Photo Credit: Instagram
Share
தற்போது சன்டிவியின் அன்பே வா தொடரில் பூமிகாவின் தங்கை தீபிகாவாகவும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். அவ்வபோது தனது ஃபோட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
5/7
Photo Credit: Instagram
Share
அக்ஷிதா தனக்கென்று யூடுபே சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். இவர் அதில் தனது அன்றாட நிகழ்வுகள் , ஷாப்பிங், ற்றவேல் என பல விடீயோக்களை பதிவிட்டுள்ளார். இவர் இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 7லட்சம் பின்தொடர்பாளர்களை கொண்டுள்ளார்.
6/7
Photo Credit: Instagram
Share
அக்ஷிதாவும் கயல் தொடையில் நடித்து வரும் சைத்ராவும் நல்ல நண்பர்கள். இவர்கள் ஜிம்மில் ஒர்கவுட் விடீயோக்களி அவ்வவ்போது இன்ஸ்டாவில் பதிவிடுவது வழக்கம். அந்தவைகயில் இவர் தற்போது மாடர்ன் உடையில் போட்டோஷூட் செய்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்
7/7
Photo Credit: Instagram
Share
அந்த புகைப்படத்தை பார்த்த நடிகை சைத்ரா, ஹெட்ஏக் ஆ (தலைவலியா) என கமெண்ட் செய்துள்ளார். இதற்கு பதில் சொன்ன அக்ஷிதா உங்க அளவுக்கு போஸ் குடுக்க முடிலனாலும் ஏதோ தெரிஞ்சாதா கொடுத்தீற்க மேடம் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications