Home / Photos
photos : பழையதை மறக்காத பிக்பாஸ் பிரபலம்.. வீட்டுக்கு என்ன கொண்டு வந்துருக்காங்க பாருங்க..
By Chandru
சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்து திடீரென ட்ரெண்டிங்கில் வந்தவர் அனிதா சம்பத். அதன் மூலம் கிடைத்த வாய்ப்புகளை சரியான வழியில் தக்க வைத்து கொண்டார் என்றே சொல்லலாம். அப்படித்த பிக்பாஸ் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.
1/7
Photo Credit: Instagram
Share
சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்து திடீரென ட்ரெண்டிங்கில் வந்தவர் அனிதா சம்பத். அதன் மூலம் கிடைத்த வாய்ப்புகளை சரியான வழியில் தக்க வைத்து கொண்டார் என்றே சொல்லலாம். அப்படித்த பிக்பாஸ் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.
2/7
Photo Credit: Instagram
Share
பல திரைப்படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவர் சின்ன திரையிலும் பல சீரியல்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகிறார். அனிதா சம்பத் சில மாதங்களுக்கு முன்புதான் சொந்தமாக வீடு ஒன்றைக் கட்டி அதை குறித்து விடீயோக்களை வெளியிட்டு இருந்தார்.
3/7
Photo Credit: Instagram
Share
அனிதா சம்பத் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இது விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு ரியாலிட்டி ஷோ ஆகும். அனிதா சம்பத்தின் அப்பாவான எழுத்தாளர் சம்பத் , இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளிவருவதற்கு முன் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் தான் மரணம் அடைந்திருந்தார்.
4/7
Photo Credit: Instagram
Share
அது அனிதா சம்பத்தை பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தன்னுடைய ஆரம்ப காலத்தில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து கிடைக்கும் இடங்களில் எல்லாம் அனிதா சம்பத்து பேசி வருகிறார். இதைக் குறித்து ஒரு சிலர் கலாய்த்துக் கொண்டு இருந்தாலும் பலருக்கும் இது மோட்டிவேஷனல் ஆகவும் இருந்து வருகிறது.
5/7
Photo Credit: Instagram
Share
அனிதா சம்பத் யூடுப் சேனல் ஒன்றை வைத்துள்ளார். அதில் அவரது பியூட்டி , புடவைகள், சுற்றுலா என அனைத்தையும் எடுத்து அதில் பதிவு செய்து வருகிறார். அவர் வெளியூர் செல்லும் விடீயோக்களை கூட இதில் பதிவு செய்து ரசிகர்களுக்கு காண்பிக்கிறார்.
6/7
Photo Credit: Instagram
Share
கணவனும், மனைவியுமாக சில நேரங்களில் விடீயோக்கள் செய்வது உண்டு. இவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். ரசிகர்களுக்கு அப்பப்போ பதில்களும் அளித்து வருகிறார். அந்த வகையில் அவர் கணவருக்கு பழங்கால பொருட்கள் மேல் ஆர்வம் அதிகமாம். அவர் பைக், ரேடியோ , காய் கடிகாரங்கள் என பழங்கால பொருட்களின் தொகுப்புகளை வைத்துள்ளார்.
7/7
Photo Credit: Instagram
Share
அதனுடன் தற்போது, 1983-ல் பயன்படுத்திய எல்லோரா டீவியை வாங்கியுள்ளார்கள். இதை செயல்பட வைத்த கணவரின் வீடீயோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில் DD சேனல் , மற்றும் அவர்களது யூடுப் விடீயோக்களை ஓட வைத்து காண்பித்தார். இதை பார்த்த ரசிகர்கள் பழைய நினைவுகளை கண் முன் கொண்டு வந்தததற்கு நன்றி என்று கருத்துக்களை மெய் சிலிர்த்து பதிவிட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications