Home / Photos
photos : அபியும் நானும் சீரியல் நாயகியின் கணவர் பிரபல நடிகரா?.. அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்..
By Chandru
சன் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பான சீரியல் அபியும் நானும். இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர் . இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வித்தியா வினு மோகன். இவரது குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: Instagram
Share
சன் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பான சீரியல் அபியும் நானும். இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர் . இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வித்தியா வினு மோகன். இவரது குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
2/7
Photo Credit: Instagram
Share
இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் கோட்டயம். இவர் மலையாள படங்களில் முன்னணி நடிகையாக நடித்துள்ளார். சிறு வயதில் இருந்தே சினிமாவில் ஆர்வம் கொண்டிருந்த இவர், முதலில் விளம்பரப்படங்களில் நடிக்க தொடங்கினர்.
3/7
Photo Credit: Instagram
Share
ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது முதன் முதலில் சினிமாவில் நடிக்க தொடங்கினார். மலையாளத்தில் முதன்முதலாக சீதா கல்யாணம் என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு வரிசையாக ஏராளமானமலையாள படங்களில் நடித்தார்.
4/7
Photo Credit: Instagram
Share
“பரயன் மரன்னத்து,” “நீலாம்பரி,” “செரிய கள்ளனும் வல்லிய போலீசும்,” “மகாராஜா டாக்கீஸ்,” “எம்.எல்.ஏ. மணி: பத்தாம் கிளாசும் குஸ்தியும்,” “ஈ திறக்கினிடையில்,” “ஸ்வப்ன மல்லிகா,” “பெல்லரி ராஜா,” “ரெட் அலர்ட்,” “கால் சிலம்பு” போன்ற மலையாள படங்களில் நடித்தார்.
5/7
Photo Credit: Instagram
Share
இவர் சில கன்னட படங்களில் நடித்துள்ளார். ஆறாவது வனம்,” “நேர் எதிர்,” “கருவறை,” “காதல் பாதை,” “அகிலன்” ஆகிய தமிழ் படங்களிலும் அவர் நடித்துள்ளார். இவர் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர்.
6/7
Photo Credit: Instagram
Share
இவரது கணவர் வினு மோகனும் ஒரு நடிகர்தான். இவர் மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் “நிவேதயம்” என்ற மலையாள படத்தில் இணைந்து நடித்தபிறகு , காதல் வளர்ந்தது. பின்னர் திருமண வாழ்க்கையில் இணைந்து கொண்டனர்.
7/7
Photo Credit: Instagram
Share
வள்ளி சீரியலில் நடித்த பிறகு தமிழ் மக்கள் மனதில் நிலைத்தார். இவர் வெண்ணிலாவாக இரட்டை வேடத்தில் நடித்தார். பின்னர் அபியும் நானும் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். இதில் மீனா என்ற கத பாத்திரத்தில் நடித்தார் வித்யா. இந்த சீரியல் மூலம் இவர் மிக பெரிய ரசிகர்களை பெற்றார். இவருக்கு அழகிய மகன் உள்ளார். இவர்களது குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications