குக் வித் கோமாளி சீசன் 5 பங்கேற்பாளர்களின் சம்பள லிஸ்ட்.. அதிகபட்சம் யாருக்குன்னு தெரியுமா?
விஜய் டிவியின் மிகவும் பாப்புலரான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. சீரியல்களை ஓரங்கட்டும் அளவிற்கு பார்வையாளர்களை அதிகம் ஈர்த்து வருகிறது. விதவிதமான ரியாலிட்டி ஷோ மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்து வரும் விஜய் டிவி, குக் வித் கோமாளி என்ற ஒரே ஒரு ஷோ மூலம் மக்களின் கவனம் பிற தொலைக்காட்சிகள் பக்கம் போய்விடாமல் பார்த்துக்கொள்கிறது. இந்த ஷோவின் பிளஸ் பாய்ண்ட் அதன் எதார்த்தமே. நக்கல், நையாண்டி, காமெடி என பார்வையாளர்களின் மன அழுத்தத்தை குறைத்து மக்களின் ஃபேவரைட் டிவி ஷோவாக ஜொலித்து வருகிறது. தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 தனது இறுதி பயணத்தை எட்டியுள்ளது. வரும் வாரம் பைனல் நடைபெறவுள்ளது. இந்த சீசன் 5ல் யார் டைட்டில் வின்னர் என்ற எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இப்படியாக மக்களின் பேராதரவை பெற்ற குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்ற குக் மற்றும் கோமாளிகள் பெற்ற சம்பளம் எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications