Home / Photos
photos : மாடர்ன் உடையில் கலக்கும் பிரபல சீரியல் வில்லி.. உற்று பார்க்கும் ரசிகர்கள்.. லேட்டஸ்ட் பிக்ஸ்..
By Chandru
சன் டிவி ஆனந்தம் தொடரில் வில்லியாக அறிமுகமானவர் வந்தனா. இவர் நடிப்பின் மூலம் மக்கள் மனதில் வில்லியாகவே இடம் பிடித்தார். தனது மிரட்டல் நடிப்பால் மக்களிடம் திட்டு வாங்கும் அளவுக்கு புகழ் பெற்றுள்ளார்.
1/7
Photo Credit: Instagram
Share
சன் டிவி ஆனந்தம் தொடரில் வில்லியாக அறிமுகமானவர் வந்தனா. இவர் நடிப்பின் மூலம் மக்கள் மனதில் வில்லியாகவே இடம் பிடித்தார். தனது மிரட்டல் நடிப்பால் மக்களிடம் திட்டு வாங்கும் அளவுக்கு புகழ் பெற்றுள்ளார்.
2/7
Photo Credit: Instagram
Share
விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ’காதல் முதல் கல்யாணம் வரை’ சீரியலில் முக்கிய வேடத்தில் பிரியா பவானி சங்கர் நடித்தார். அவர் தற்போது பெரிய திரையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்த தொடரில் வில்லி கேரக்டரில் வந்தனா நடித்து அசத்தினார்.
3/7
Photo Credit: Instagram
Share
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’மெல்ல திறந்தது கதவு’ தொடரில் வில்லியாக அசத்தினார். தங்கம் சீரியலில் வில்லியாக நடித்த பிறகுதான் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகு நடித்த சீரியல்களில் அனைத்தும் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார்.
4/7
Photo Credit: Instagram
Share
தமிழ் தொலைக்காட்சிகளில் பல சீரியல்களில் வில்லியாக நடித்து அசத்தினார். வில்லன்களாக நடிப்பவர்கள் பெரும்பாலும் நிஜ வாழ்க்கையில் மிக மென்மையானவர்கள். முக்கியமாக நம்பியார் மிக பெரிய வில்லன் நடிகர். ஆனால் நிஜ வாழக்கையில் மிகவும் மென்மையானவர்.
5/7
Photo Credit: Instagram
Share
அதே போலத் தான் வந்தனாவும், நிஜத்தில் இவர் அமைதியானவர். சீரியல்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்தாலும், நிஜ வாழ்க்கையில் மிகவும் பாஸிட்டிவானவர். இவர் நளனும் நந்தினியும் படத்தில் நடித்த மைக்கேல் தங்கதுரையை காதலித்து 2011ல் திருமணம் செய்து கொண்டார்.
6/7
Photo Credit: Instagram
Share
பின்னர் கணவருடன் இணைந்து விஜய் டிவியில் மிஸஸ் சின்னத்திரை, பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டிருக்கிறார். இந்த லாக்டோனுக்கு முன்னாடி கும்முனு புசுபுசுன்னு இருந்த நம்ம வந்தனா இப்போ படு ஸ்லிம்மா கவர்ச்சியாக மாறி இணையதளத்தில் போட்டோக்களை அப்லோட் பண்ணி வைரலாக பரவி வருகிறார்.
7/7
Photo Credit: Instagram
Share
திருமணத்திற்குப் பிறகும் சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இவர் சீரியல்களில் புடவையில் மேட்சிங் நகைகளை போட்டு கண்களால் மிரட்டி வருகிறார். அப்பபோது மாடர்ன் உடைகளிலும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications