Home / Photos
மேரா தில்! விஜயுடன் ஒருதலை காதல்.. தலைவா பட நாயகியை நினைவிருக்கா? லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
By Divya Bala
விஜய் நடிப்பில் வெளியான தலைவா படத்தில் நடித்த ராகினி நந்திவானியின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
1/5
Photo Credit: Instagram
Share
2013-ல் வெளியான 'தலைவா' படம், அரசியல் சாயலும் ஆக்ஷனும் கலந்த ஒரு பெரிய வெற்றி படமாகும். விஜயின் மெச்சூரான வேடம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
2/5
Photo Credit: Instagram
Share
இந்த படத்தின் மூலமாக, ஹிந்தி சீரியலில் பிரபலமான ராகினி நந்த்வானி, தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். ‘அனிதா’ என்ற கேரக்டரில் இவர் நடித்தார்.
3/5
Photo Credit: Instagram
Share
தலைவா" படத்தில் விஜய் காப்பாற்றும் காட்சிக்கு பிறகு, அவரை காதலிக்கும் ராகினி, "மேரே தில்..." என சந்தானத்திடம் பேசும் வசனம், இன்றும் ரசிகர்களின் நினைவில் நிறைந்த ஒரு அழகான காட்சியாக இருந்து வருகிறது.
4/5
Photo Credit: Instagram
Share
அந்தப்படத்துக்குப் பிறகு, ராகினி மோகன்லாலுடன் 'பெருசாழி' என்ற மலையாள படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். அதற்குப் பிறகு, மீண்டும் தொலைக்காட்சி நாடகங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.
5/5
Photo Credit: Instagram
Share
இவர் சினிமாவில் சற்று விலகினாலும், ராகினி இப்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். 'தலைவா' படத்தில், காதலுக்காக உயிரை கொடுக்கத் தயங்காத பெண்ணாக நடித்ததற்காக, சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் மீண்டும் டிரெண்டாகி வருகிறார். சில காட்சிகளிலேயே வந்தாலும், அவர் உணர்வுபூர்வமான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தற்போது அவர் பகிரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.


Click it and Unblock the Notifications