Home / Photos
இன்று தியேட்டரில் ரிலீஸாகும் திரைப்படங்கள்.. என்னென்ன? லிஸ்ட்!
By Chandru
இன்று தியேட்டரில் ரிலீஸாகும் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/6
Photo Credit: ticketnew
Share
ஆக்ஷன், அட்வென்ச்சர், காமெடி, மிஸ்ட்ரி கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'The Sheep Detectives'. இப்படம் இன்று 8ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
2/6
Photo Credit: ticketnew
Share
ஹாரர், திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள திகில் திரைப்படம் 'டே 11'. இப்படம் இன்று 8ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
3/6
Photo Credit: ticketnew
Share
மலையாளத்தில் உருவாகியுள்ள திரில்லர், க்ரைம் திரைப்படம் 'Dridam'. இப்படம் இன்று 8ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
4/6
Photo Credit: ticketnew
Share
கடவுள் கிருஷ்ணன் பற்றிய திரைப்படம் 'krishnavataram part 1 the heart hridayam'. ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழி இப்படம் இன்று 8ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
5/6
Photo Credit: ticketnew
Share
விது, ப்ரீத்தி அஸ்ராணி நடிப்பில் உருவாகியுள்ள ரொமான்டிக் காமெடி திரைப்படம் '29'. இப்படம் இன்று 8ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
6/6
Photo Credit: ticketnew
Share
ஆக்ஷன், அட்வென்ச்சர், ஃபேண்டஸி, சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'Mortal Kombat II'. இப்படம் இன்று 8ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.


Click it and Unblock the Notifications