OTT: அமேசான் பிரைம் ஓடிடி ரிலீஸ்.. இந்த வாரம் என்னென்ன படம் பார்க்கலாம்? முழு லிஸ்ட்!
இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
உலக பிரபலமான அவதார் படத்தின் மூன்றாவது பாகமான Avatar: Fire and Ash திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது. இந்த வீக் எண்டு பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
அமேசான் பிரைம் தளத்தில் வெளிவந்த டாக்குமெண்டரி திரைப்படம் 'Natchez'. இந்த வீக் எண்டு பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
கடந்தாண்டு வெளிவந்த காமெடி, ரொமான்டிக், சைக்கலாஜிக்கல் ட்ராமா திரைப்படம் 'Pillion'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசானது.
திகிலான ஹாரர், மிஸ்ட்ரி கதைக்களத்தில் வெளிவந்த திரைப்படம் 'Scream 7'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசானது.
ரொமான்டிக் கதைக்களத்தில் வெளிவந்த திரைப்படம் 'Wuthering Heights'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசானது.
சைக்கலாஜிக்கல் திரில்லர், க்ரைம் கதைக்களத்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் 'Crime 101'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசானது.
ஹிந்தியில் வெளிவந்த காமெடி ஃபேமிலி ட்ராமா திரைப்படம் 'Ma Ka Sum'. இப்படம் நாளை 3ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications