இந்த வீக் எண்டு ஓடிடியில் வெளியான அசத்தலான மலையாள படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/4
OTT: இந்த வீக் எண்டு வெளியான மலையாள திரைப்படங்கள்.. என்னென்ன? சூப்பர் லிஸ்ட்! | This Week Ott Release Malayalam Movies - Oneindia Tamil/photos/this-week-ott-release-malayalam-movies-oi126563.html
Photo Credit: IMDB
Share
கடந்தாண்டு வெளிவந்த காமெடி மலையாள திரைப்படம் 'Aap Kaise Ho?'. நண்பர்களின் பேச்சுலர் பார்ட்டி அதனை சுற்றி நடக்கும் காமெடி கதைக்களம். இப்படம் மனோரமா மேக்ஸ் மற்றும் SainaPlay ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது.
2/4
OTT: இந்த வீக் எண்டு வெளியான மலையாள திரைப்படங்கள்.. என்னென்ன? சூப்பர் லிஸ்ட்! | This Week Ott Release Malayalam Movies - Oneindia Tamil/photos/this-week-ott-release-malayalam-movies-oi126563.html#photos-1
Photo Credit: IMDB
Share
ஜெயராம், காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் வெளிவந்த காமெடி ஃபேமிலி ட்ராமா திரைப்படம் 'Ashakal Aayiram'. கலக்கலான இந்த ஃபீல் குட் திரைப்படம் ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
3/4
OTT: இந்த வீக் எண்டு வெளியான மலையாள திரைப்படங்கள்.. என்னென்ன? சூப்பர் லிஸ்ட்! | This Week Ott Release Malayalam Movies - Oneindia Tamil/photos/this-week-ott-release-malayalam-movies-oi126563.html#photos-2
Photo Credit: IMDB
Share
மம்மூட்டி, ஜோதிகா நடிப்பில் வெளிவந்த ஃபீல் குட் ட்ராமா திரைப்படம் 'Kaathal - The Core'. நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது. மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
4/4
OTT: இந்த வீக் எண்டு வெளியான மலையாள திரைப்படங்கள்.. என்னென்ன? சூப்பர் லிஸ்ட்! | This Week Ott Release Malayalam Movies - Oneindia Tamil/photos/this-week-ott-release-malayalam-movies-oi126563.html#photos-3
Photo Credit: IMDB
Share
ஓடிடியில் வெளியான தரமான மலையாள திரில்லர் திரைப்படம் 'Sambhavam Adhyayam Onnu'. திகில், சஸ்பென்ஸ் நிறைந்த இந்த சைக்கலாஜிக்கல் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகி ஓடிடி பிரியர்களை அதிகம் ஈர்த்து வருகிறது. மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.