இந்த வாரம் ஜீ5, சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய படங்கள், வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
OTT: இந்த வார ஜீ5, சன் நெக்ஸ்ட் ஓடிடி ரிலீஸ்.. என்னென்ன பார்க்கலாம்? முழு லிஸ்ட்! | This Week Zee5 Sun Nxt Ott Release Movies And Web Series - Oneindia Tamil/photos/this-week-zee5-sun-nxt-ott-release-movies-and-web-series-oi126409.html
Photo Credit: IMDB
Share
மராத்தியில் வெளிவந்த காமெடி, ரொமான்டிக் வெப் தொடர் 'Hey Kay Navin?'. கலக்கலான இந்த ரொமான்டிக் தொடர் ஜீ5 ஓடிடியில் ரிலீசானது.
2/5
OTT: இந்த வார ஜீ5, சன் நெக்ஸ்ட் ஓடிடி ரிலீஸ்.. என்னென்ன பார்க்கலாம்? முழு லிஸ்ட்! | This Week Zee5 Sun Nxt Ott Release Movies And Web Series - Oneindia Tamil/photos/this-week-zee5-sun-nxt-ott-release-movies-and-web-series-oi126409.html#photos-1
Photo Credit: IMDB
Share
விமல் நடிப்பில் வெளிவந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படம் 'வடம்'. இப்படம் நாளை 3ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
3/5
OTT: இந்த வார ஜீ5, சன் நெக்ஸ்ட் ஓடிடி ரிலீஸ்.. என்னென்ன பார்க்கலாம்? முழு லிஸ்ட்! | This Week Zee5 Sun Nxt Ott Release Movies And Web Series - Oneindia Tamil/photos/this-week-zee5-sun-nxt-ott-release-movies-and-web-series-oi126409.html#photos-2
Photo Credit: IMDB
Share
மலையாளத்தில் வெளிவந்த காமெடி, ரொமான்டிக் திரைப்படம் 'Velleppam'. இப்படம் நாளை 3ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
4/5
OTT: இந்த வார ஜீ5, சன் நெக்ஸ்ட் ஓடிடி ரிலீஸ்.. என்னென்ன பார்க்கலாம்? முழு லிஸ்ட்! | This Week Zee5 Sun Nxt Ott Release Movies And Web Series - Oneindia Tamil/photos/this-week-zee5-sun-nxt-ott-release-movies-and-web-series-oi126409.html#photos-3
Photo Credit: IMDB
Share
ஹிந்தியில் வெளிவந்த காமெடி, ஹாரர் திரைப்படம் 'Bhabiji Ghar Par Hain: Fun on the Run'. கலக்கலான இந்த கோமேடு திகில் திரைப்படம் நாளை 3ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
5/5
OTT: இந்த வார ஜீ5, சன் நெக்ஸ்ட் ஓடிடி ரிலீஸ்.. என்னென்ன பார்க்கலாம்? முழு லிஸ்ட்! | This Week Zee5 Sun Nxt Ott Release Movies And Web Series - Oneindia Tamil/photos/this-week-zee5-sun-nxt-ott-release-movies-and-web-series-oi126409.html#photos-4
Photo Credit: IMDB
Share
தெலுங்கில் வெளிவந்த காமெடி ட்ராமா திரைப்படம் 'Hey Bhagawan'. இப்படம் ஜீ5 ஓடிடியில் ரிலீசானது. தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.